இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

16 நவம்பர், 2009

கார்த்திகை சுற்றும் விளையாட்டுகார்த்திகைத் திங்கள் முழு நிலா நாளில் சிறுவர் நிகழ்த்தும் சடங்கியல் விளையாட்டு இது. பனம்பூவைக் கருக்கித் தூளாக்கி துணியில் பொட்டலமாகக் கட்டி அதனை ஒரு கவைக்குள் வைத்து நெருப்பு மூட்டி சற்றுவர் அதில் பறக்கும் தீப்பொறி காட்சி கண்ணுக்கு இனிமை.

2 கருத்துகள்:

 1. மாவொளி சுற்றுதல் என்று எங்கள் ஊர்ப்பக்கம் குறிப்பிடுவார்கள்..
  நாட்டுப்புற வழக்கில் மாவளி சுற்றுதல் என்று வழங்கப்படுகிறது...

  பொருத்தமான படம் நண்பரே..
  சிறுவயதில் நான் சுற்றி விளையாடியிருக்கிறேன்...

  பதிலளிநீக்கு
 2. //மாவொளி சுற்றுதல் என்று எங்கள் ஊர்ப்பக்கம் குறிப்பிடுவார்கள்..
  நாட்டுப்புற வழக்கில் மாவளி சுற்றுதல் என்று வழங்கப்படுகிறது...

  பொருத்தமான படம் நண்பரே..
  சிறுவயதில் நான் சுற்றி விளையாடியிருக்கிறேன்...//

  நாங்களும் :-)

  பதிலளிநீக்கு