இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

8 நவம்பர், 2009

திம்பி விளையாட்டுசிறுமியர் விளையாடுவது. முன்னிரவு நேரத்தில் ஆடுவர்.

பெயர்க்காரணம்:தும்பி சில நேரங்களில் ஓரிடத்திலிருந்து கொண்டு கரகரவெனச் சுற்றும்.அதனால் இவ்விளையாட்டு 'தும்பி சுற்றுதல்' என்று சூட்டப்பட்டு, பின்னர் 'திம்பி சுற்றுதல்' என்று திரிந்திருக்கலாம்.(நன்றி:முனைவர் ஆறு.இராமநாதன்)
திம்பி சுற்றும்போது பாடப்படும் பாடல்கள்:
1. எண்ண இல்ல சீப்பு இல்ல

ஊதா பொடவ இல்ல

உன்னக் கூட நான் வல்ல2. நீயும் நானும் சோடி

நெல்லு குத்த வாடி

ஆத்து மணல அள்ளிபோட்டு

அவுலு இடிக்க வாடிஇவ்விளையாட்டின் பயன்: தோழமை உணர்வை வளர்க்கிறது,சமுதாயத்தில் இணைந்து செயல்படும் பண்பை குழந்தைகளிடம் வளர்க்கிறது,திம்பிப்பாடல்கள் ஆண் பெண் உறவு நிலை, சிற்றூர் பொருளாதாரநிலை ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. மேலும் விரிவாக அறிய படிக்கவும் கிராமத்து விளையாட்டுகள் (விகடன் வெளியீடு)

4 கருத்துகள்:

 1. தங்கள் இடுகைகளை விக்கிப்பீடியாவிலும் இணையுங்கள் நண்பரே..

  பதிலளிநீக்கு
 2. தாங்கள் தங்கள் படைப்புக்களை தமிழிஷில் இணைக்கலாமே..

  பதிலளிநீக்கு
 3. இணையத்தில் கல்விப்புலம் சார்ந்த தமிழ் வலைப்பதிவர்களைக் காண்பதே அரிதாகவுள்ளது...

  தாங்கள் தொடர்ந்து எழுதுங்கள்...
  வாழ்த்துக்கள் நண்பரே..

  பதிலளிநீக்கு
 4. இந்த விளையாட்டை இருவர் மற்றும் மூவர் சேர்ந்து விளையாடியிருக்கிறோம்.

  பதிலளிநீக்கு