இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

16 நவம்பர், 2009

ஓரி விளையாட்டு


நீரில் ஆடும் விளையாட்டு. நிலத்தில் ஓடிப் பிடித்து விளையாடுவதைப்போன்று நீரில் மூழ்கி நீந்திச்சென்று பிடிக்கவேண்டும்.ஆட்டத்தின் தொடக்கத்தில் பாடப்படும் பாடல்:

ஆத்துல கெண்ட புடிச்சன்

எல்லாருக்கும் குடுத்தன்

எங்க வெங்கடேசனுக்கு மட்டும் குடுக்கலே.

பயன்கள்: நீச்சலை எளிதாகக் கற்றுக்கொள்ளலாம், யூகித்து அறியும் ஆற்றல் வளரும்.

1 கருத்து:

  1. கடந்த காலங்களை நினைவுபடுத்துவதாக இவ்விடுகை இருக்கிறது நண்பரே...
    சிறுவயதில் குளங்களில் விளையாடிய நினைவுகள் வந்து வந்து போகின்றன...

    பதிலளிநீக்கு