இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

3 ஜனவரி, 2012

சித்தன்ன வாசல் பயணம்

அரையாண்டு விடுமுறை புதுக்கோட்டையில்தான் என மனைவி மக்கள் முடிவெடுத்தனர். முதல் நாளே சித்தன்னவாசல் பயணம். அரசு விருந்தினருக்கு உள்ள அத்தனை சிறப்புகளுடன் சென்று வந்தோம். சமணர் குடைவரைக் கோயிலில் உள்ள ஊழியர் மூச்சடக்கி பயிற்சி செய்து காண்பித்தார். ஓம் என்ற ஒலி எழும்பியது வியப்பாக இருந்தது. நானும் முயற்சி செய்து பார்த்தேன் ஒலிதான் வர்வில்லை. பண்பாட்டுக் க்ருவூலமான அதை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் நம் கல்லூரி இளைஞர்களிடம் இல்லை என்பது தான் வேதனை. சில படங்களை இங்கே காணலாம்.



சித்தன்ன வாசல் ஓவியத்தை அருங்காட்சி யகத்தில் முழுமையாக நகல் எடுத்து வைத்துள்ளுனர்
குடை வரை கோயில் சுவரில் உள்ள சமணர் உருவம்

ஓவியம் சிதைந்த நிலை
















சித்தன்ன வாசல் ஓவியம் தற்போதைய நிலை

குடை வரை கோயில் பற்றிய அறிவிப்பு
மேலே சென்றால் சமணர் படுக்கைகள் எல்லாம் தற்கால காதலர்களால் சிதைக்கப்பட்டுள்ள நிலை. அடுத்த பதிவில் காணலாம்.




2 கருத்துகள்:

  1. "மண்ணையும் மக்களையும் பற்றிய பதிவுகள்" முனைவர் இரத்தின.புகழேந்தி அவர்களின் ஆர்வத்தினையும், ஆராய்ச்சி மனப்பான்மையினையும் காட்டுகின்றது. இவரின் தமிழ்ப் பணி சிறக்க வாழ்த்துக்கள். அரிமா.அ.அக்பர், தலைவர், விருத்தாசலம் கோவில் நகர அரிமா சங்கம், விருத்தாசலம்.

    பதிலளிநீக்கு
  2. சித்தன்ன வாசல் ஓவியங்கள் மிகவும் அருமை. இரண்டு வருடங்களுக்கு முன்பு நன் சென்று வந்தேன். நம்மவர்கள் அதன் பெருமை தெரியாமல் ஓவியங்களை சிதைத்துவிட்டனர். மீண்டும் உங்கள் வலைப்பூவில் காண கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு