சிறு கயிற்றைக்கொண்டு பம்பரத்தைச் சுழற்றி ஆடுவது பம்பரவிளையாட்டு. இதில் இரண்டுவகை ஆட்டங்கள் உண்டு. வல்லா,காட்டுக்குத்து எனக்குறிப்பிடுவர். வட்டத்துக்குள் பமபரத்தை வைத்து ஆடுவது வல்லா. இரு எல்லைக் கோடுகள் வரைந்து அதற்குள் பம்பரத்தை விட்டு கைகளில் ஏந்தி ஆடுவது காட்டுக் குத்து எனப்படும். பமபரம் பற்றிய குறிப்புகள் இராமாயணம், கந்தபுரிணம், பிரபுலிங்கலீலை ஆகிய நூல்களில் காணக்கிடைக்கின்றன.பயன்கள்: தனித்திறன், தன்னம்பிக்கை வளர்கிறது.
11 பிப்ரவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மிக அற்புதமான பதிவுகள் மற்றும் மக்களுக்கு தேவையான தகவல்கள் உங்களது முயற்சியை பாராட்ட வயதில்லை வணங்குகிறொன்
பதிலளிநீக்குதங்களின் கருத்துரைக்கு நன்றி தாஸ்.
நீக்கு