உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை சுல்தான் இட்ரிசு கல்வியியல் பல்கலைக்கழகம், மலேசியா
கற்க அறக்கட்டளை, சிங்கப்பூர் மற்றும் கானல்வரி கலை இலக்கிய இயக்கம், விருத்தாசலம்
இணைந்து நடத்தும்
தமிழர் சிற்பங்கள்
பன்னாட்டுக் கருத்தரங்கம் சிற்பக்கலைப் பயிலரங்கம் மற்றும்
கலை விருது வழங்கும் விழா
கருத்தரங்கத் தலைவர்
பேரா.முனைவர் கோ.விசயராகவன்
இயக்குநர்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,சென்னை
இடம் : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை
நாள்:13.04.2018
அன்புடையீர் வணக்கம்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,
சுல்தான் இட்ரிசு கல்வியியல் பல்கலைக்கழகம் மற்றும் கற்க அறக்கட்டளை
இணைந்து நடத்தும்
கானல்வரி பன்னாட்டுக் கருத்தரங்கிற்கு தங்களை அழைப்பதில் மகிழ்கிறோம்.
2018 ஏப்ரல் திங்கள் 13 ஆம் நாள் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற உள்ள இக் கருத்தரங்கின் மையத் தலைப்பு
”சிற்பக்கலை”
இது சார்ந்து கீழ்க்கண்ட தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பலாம்
· தமிழ் இலக்கியத்தில் சிற்பக்கலை
· சோழர் காலச் சிற்பங்கள்
· பல்லவர் காலச் சிற்பங்கள்
· சிற்பக்கலை நூல்கள்
· தமிழ் சிற்பக் கலைஞர்கள்
· கற்சிற்பங்கள், மரச்சிற்பங்கள்
· உலோகச்சிற்பங்கள், சுடுமண் சிற்பங்கள்
· மணற் சிற்பங்கள், வார்ப்புச் சிற்பங்கள்
· புடைப்புச் சிற்பங்கள்
· சுதைச் சிற்பங்கள்
கட்டுரைகள் A4 அளவில் 5 பக்கங்களுக்கு மிகாமல் அமைதல் வேண்டும்.எழுத்துரு அளவு 12 புள்ளி. (PDF வடிவில் அனுப்பக் கூடாது WORD DOCUMENTஆக மட்டும் அனுப்புக)
பேராளர்கள் கவனத்திற்கு
· குறிப்பிட்டுள்ள தலைப்புகள் மட்டுமின்றி சிற்பக்கலை சார்ந்து வேறு தலைப்புகளிலும் ஆய்வுக்கட்டுரைகள் அனுப்பலாம்
· கட்டுரையை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode font) word document ஆக kaanalvari2016@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு மட்டுமே அனுப்பவேண்டும்.
· கட்டுரை அனுப்ப இறுதி நாள் 30.03.2018
· பதிவுக்கட்டணம்: பேராசிரியர்களுக்கு: ரூ.1000 மாணவர்களுக்கு:ரூ.600
அஞ்சலில் நூல் மற்றும் சான்றிதழ்
பெறுவதற்குப் பதிவுக்கட்டணத்துடன் ரூ.100
சேர்த்து அனுப்பிட வேண்டும்
· பதிவுக்கட்டணத்தை வங்கி வரைவோலையாகவோ இணைய வழியாகவோ அனுப்பலாம்
· வரைவோலை R PUGAZHENDI என்ற பெயரில் இருக்கவேண்டும்.
· இணையவழி பரிமாற்றம் செய்திட
R PUGAZHENDI
A/C NO.915010017230175
BANK: AXIS BANK
BRANCH: VIRUDHACHALAM
IFSC CODE: UTIB0002198
· கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ISBN எண்ணுடன் நுலாகக் கருத்தரங்க நாளில் வழங்கப்படும்
ஆலோசனைக் குழு
முனைவர் ஆறு.இராமநாதன்
தகைசால் பேராசிரியர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
முனைவர் ஒப்பிலா. மதிவாணன், தலைவர்
தமிழ் இலக்கியத் துறை,
சென்னைப் பல்கலைக்கழகம்
பேராசிரியர் இரா.இலட்சாராமன், முதல்வர்(ப.நி.)
ஸ்ரீ சி.பா.கல்லூரி, மயிலம்
கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்கள்
முனைவர் இரத்தின புகழேந்தி
செயலாளர், கானல்வரி கலை இயக்கம்
முனைவர் கு.சிதம்பரம்
உதவிப் பேராசிரியர்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,சென்னை
முனைவர் சாமிக்கண்ணு ஜெபமணி
இணைப் பேராசிரியர்
தமிழ்த் துறை
சுல்தான் இட்ரிசு கல்வியியல் பல்கலைக்கழகம்
கருத்தரங்க அமைப்புக் குழு
முனைவர் ஆ.மணவழகன்,இணைப் பேராசிரியர்
சமூகவியல்,கலை மற்றும் பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
கவிஞர் தியாக இரமேஷ் நிறுவனர்,
கற்க அறக்கட்டளை
ஓவியர் கே.கோவிந்தன்
முனைவர் எழிலாதிரை, பேராசிரியர்(ப.நி.)
முனைவர் இரா.செந்தில்குமார், ஆசிரியர்
திரு.நா.இரமேஷ்பாபு, ஆசிரியர்
திரு.த.கார்த்திகேயன்
மென்பொருள் கட்டமைப்பாளர்
எச்.சி.எல்.நிறுவனம்
மயிலம் இளமுருகு, ஆசிரியர்
முனைவர் இரா.மோகனா, உதவிப் பேராசிரியர்
திரு. பா.இராம்குமார், ஐ.ஐ.டி., சென்னை
கருத்தரங்கில் கலந்துகொண்டு கட்டுரை வாசிப்பவர்களுக்கு ஆய்வுக்கோவை நூல், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
கலந்துகொள்ள இயலாதவர்களுக்கு சான்றிதழும் நூலும் அஞ்சலில் அனுப்பப்படும்.
(அதற்குப் பதிவுக் கட்டணத்துடன் ரூ.100 சேர்த்து அனுப்பிட வேண்டும்)
கருத்தரங்க நாளன்று சிற்பக்கலையில் சிறந்து விளங்கும் கலைஞர்கள் இருவருக்கு
கற்க அறக்கட்டளை வழங்கும்
கானல்வரி கலைவிருது வழங்கப்படும்.
மூத்த கலைஞருக்கு 10,000 ரூபாய் பரிசுத்தொகையுடன் விருதும்,
இளைய கலைஞருக்கு விருதுடன் 5,000 ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.
மாணவர்களுக்குச் சிற்பக்கலைப் பயிலரங்கும்
நடைபெறும்.
குறிப்பு: ஆய்வுக் கட்டுரைகள் கள ஆய்வுத் தரவுகள் மற்றும் மேற்கோள் நூல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு முறையைப் பின்பற்றி தரமாக எழுதப்பட வேண்டும்.
அனைத்துத் தொடர்புகளுக்கும்
முனைவர் இரத்தின புகழேந்தி
4,தங்கம் நகர்,
அண்ணசாலை,பெரியார்நகர்-தெற்கு
விருத்தாசலம்-606001,பேசி:9944852295
kaanalvari2016@gmail.com
பதிவுப் படிவம்
பெயர்:________________________________
பதவி:________________________________
முகவரி:_______________________________
______________________________________
_____________________
_____________________
அ.கு. எண்:
கைபேசி எண்:
மின்னஞ்சல்:
கட்டுரைத் தலைப்பு:
கட்டணம் செலுத்திய விவரம்:
வரை ஓலை எண் & நாள்:
வங்கியின் பெயர்:
இடம்:
நாள்:
கையொப்பம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக